Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk உத்திரமேரூர் Uthiramerur
Village காவாந்தண்டலம் Kavanthandalam
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 6
Historical Year 1124
ARIE 204A/1901
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3944
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், சந்தி விளக்கு, காசு, விளக்கு, பெண்
Locus : சோழீஸ்வரர் கோயில் கருவறைத் தெற்குச் சுவர்.
Summary : பூங்கமலச்செல்வி, இவளது அக்காள் பிள்ளை நங்கை, இவளது (தங்கை?) திருவரங்க சானி ஆகிய இம்மூவரிடமிருந்து, இக்கோயில் சிவப்பிராமணர்கள் சந்தி விளக்கு மூன்று வைப்பதற்கு 'மூன்று அரையே இரண்டு மா' காசுகள் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்கச் சம்மதித் துள்ளனர்: இக்கல்வெட்டில் மேற்படி பூங்கமலச்செல்வி என்ற குறிப்பு காணப்படுகிறது. இக்கல்வெட்டின் மேல்பகுதியில் இக்கல்வெட்டிற்கு முன் உள்ள கல்வெட்டும் (ஊ.க.எண். 2) அதனையடுத்து இக்கல்வெட்டும் வெட்டப்பட்டுள்ளது. மேலும் முதல் கல்வெட்டு இம்மன்னனின் 5-ஆம் ஆட்சியாண்டு என்றும் இக்கல்வெட்டு 5 மற்றும் 6-ஆம் ஆட்சியாண்டு என்றும் குறித்துள்ளதின் வாயிலாக பூங்கமலச்செல்வி வழங்கிய முதல் தானம் கொடுக்கப்பட்ட சில நாட்களிலே இக்கொடை வழங்கப் பட்டிருத்தல் வேண்டும். முந்தைய கல்வெட்டில் 'அகமுடையாள்' என்றும் இக்கல்வெட்டில் 'சானி' என்ற குறிப்புகள் காணப்படுவதால் இவர்கள் பிராமணப் பெண்கள் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate