Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk உத்திரமேரூர் Uthiramerur
Village காவாந்தண்டலம் Kavanthandalam
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year 4
Historical Year 1016
ARIE 210/1901
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3950
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சதுர்வேதி மங்கலம், அதிகாரி, இறையிலி
Locus : இலட்சுமிநாராயணசாமி கோயில் கருவறை வடக்கு, மேற்குப்புற ஜகதி.
Summary : ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து தமனூர் நாட்டு காய்வாந்தண்டலம் ஆன சதுர்வேதிமங்கலத்தில், இந்நாடு வகை செய்கிற அதிகாரி வைகூருடையான் வல்லாள கண்டன் பிச்சன் என்பவன் மன்னன் முதலாம் இராஜேந்திரனின் பெயரில் 'ராஜேந்திர சோழ ஈஸ்வரமுடைய மகாதேவர்' கோயிலை எழுப்பியுள்ளான். இக்கோயில் தற்போது சோழீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகிறது. சோழீஸ்வரர் கோயில் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் கட்டப்பட்டது என்றாலும், அக்கோயிலில் இம்மன்னனது கல்வெட்டு ஏதுமில்லை. அக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது விக்கிரமசோழனின் 5-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். இக்கோயில் இறைவன் வழிபாட்டுச் செலவினங்களுக்கு இறையிலியாக நிலம், சபையாரால் அளிக்கப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate