Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | கடலூர் | Cuddalore |
Taluk | காட்டுமன்னார் கோயில் | Kattumannarkoil |
Village | காட்டுமன்னார் கோயில் | Kattumannarkoil |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | பிற்ப் பல்லவர் | Later Pallavar |
King | கோப்பெருஞ்சிங்கன் II | Kopperunchingan II |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | 534/1920 |
Pre Published | SII_XII_254 |
Village No | 2 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3974 |
Book Name | Tamilnadu Kalvettukal - 5; Cuddalore Mavattak Kalvettukal: Volume - 5 |
Author | Sridharan, K; Nedunchezian, K; Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், காசு, அதிகாரி |
Locus | : | வீரநாராயணசுவாமி கோயில் கருவறை வடக்குச் சுவர். |
---|---|---|
Summary | : | பிற்காலப் பல்லவ மன்னன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக் காலத்தில் இப்பகுதியில் இருந்த பிரம்மாராயன் என்னும் அதிகாரி சில குற்றங்களைச் செய்துள்ளான். ஆதலால் அவனுக்குரிய 34 மா நிலத்தினை விற்று தண்டமாகப் பெறுவது என்று முதலியார் இலாடத்தரையன் என்னும் ௮திகாரி தலைமையில் ஊரார் கூடி முடிவெடுத்துள்ளனர். எந்தக் கோயிலில் பொருள் மூலதனம் அதிகமாக உள்ளதோ அக்கோயில் நிர்வாகிகள் இந்நிலத்தினைக் கோயிலுக்காக வாங்குவது என்றும் முடிவெடூத்துள்ளனர். துவாராபதி எம்பெருமான் கோயில் நிர்வாகிகள் இக்கோயிலுக்குரிய ஆபரணத்தினை விற்று 2000, காசுக்கு அந்நிலத்தினை திருநாமத்துக்காணியாக வாங்கியுள்ளனர். இக்காசு 20 தண்டமாகப் பெறப்பட்டுள்ளது. இதற்கான இறுதி ஆணையை இலாடத்தரையன் வழங்கியுள்ளான். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |