Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கடலூர் Cuddalore
Taluk காட்டுமன்னார் கோயில் Kattumannarkoil
Village மேலக்கடம்பூர் Melakadambur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 43
Historical Year 1113
ARIE 110/1946-1947
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3975
Book Name Tamilnadu Kalvettukal - 5; Cuddalore Mavattak Kalvettukal: Volume - 5
Author Sridharan, K; Nedunchezian, K; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
விளக்கு, நந்தா விளக்கு, காசு, ஆடி
Locus : அமிர்தகடேசுவரர்‌ கோயில்‌ அர்த்த மண்டபத்‌ தெற்கு ஜகதி.
Summary : முதலாம்‌ குலோத்துங்களின்‌ 43-வது ஆட்சியாண்டில்‌ விருதராஜபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு கடம்பூர்‌ சிவபிராமணன்‌ கெளசிகன்‌ பவழம்‌ அகத்தசுவரமுடையான்‌ தொண்டநாயகபட்டன்‌, கெளசிகன்‌ பிச்சன்‌. சோதிகோசரிபட்டன்‌ ஆடியருளுவான்‌, மாகேசுவரகண்காணி விளக்குபிச்சன்‌ ஆகியோர்‌ ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக்‌ கோட்டத்து வேளிமா நாட்டு இரையூர்‌ ஊர்த்‌ தலைவன்‌ சாணன்‌ குடியைச்‌ சார்ந்த ஏறன்‌ என்பானிடமிருந்து ஆறுகாசுகள்‌ பெற்றுக்கொண்டு இக்கோயிலில்‌ திருநந்தாவிளக்கு எரிக்க சம்மதித்தச்‌ செய்தி.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate