Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village திருக்கொள்ளிகாடு Thirukollikadu
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் I Rajarajan I
Header Detail
Regnal Year 25
Historical Year 1010
ARIE 126/1935-1936
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 400
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், கழஞ்சு, பொன், இறையிலி
Locus : அக்னீகவரர்‌ கோயில்‌ தென்புறம்‌ அர்த்த மண்டபத்தில்‌ பூதவரிக்கு Bap சுவரிலும்‌ உள்ளது.
Summary : இருக்கெரள்ளிக்காட்டு மகாதேவர்‌ கோயிலில்‌ உள்ள திரு?மனிகள்‌ அமரசுந்தர பெருமாளுக்கும்‌, நம்பிராட்டியார்க்கும்‌, பிள்ளையார்கணவதியார்க்கும்‌ திருவ மிர்துப்புறமாக, இருக்கொள்ளிக்காட்டு ஊரார்‌ இறையிலியாக அரையே நான்மாவரை அரைக்காணி நிலம்‌ கொடுத்தனர்‌. இந்நிலம்‌ இனம்‌ அறுநாழி அரி9க்கும்‌ கறிஅமிர்‌ துக்கும்‌ கொடுத்‌ ததாகக்‌ கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஊர்‌. சபையோ தனிப்பட்டவரோ மாறினார்களாயின்‌ அவர்களிடமிருந்து இருபத்தைந்து கழஞ்சு பொன்னை ஊர்மன்றம்‌ தண்டமாக வசூலிக்கும்‌ எனக்‌ கூறப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate