Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கடலூர் Cuddalore
Taluk காட்டுமன்னார் கோயில் Kattumannarkoil
Village கானாட்டம்புலியூர் Kanattampuliyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் III Rajendran III
Header Detail
Regnal Year 2
Historical Year 1248
ARIE 513/1926
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4024
Book Name Tamilnadu Kalvettukal - 5; Cuddalore Mavattak Kalvettukal: Volume - 5
Author Sridharan, K; Nedunchezian, K; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், சந்தி விளக்கு
Locus : பதஞ்சலீசுவரர்‌ கோயில்‌ கருவறை வடக்குச்‌ சுவர்‌.
Summary : இக்கோயிலுக்கு வளவன்‌ பிரம்மராயன்‌ தம்பி உடையான்பட்டன்‌ என்பவன்‌ நான்கு சந்திவிளக்கு எரிப்பதற்கு நிலம்‌ தானம்‌ அளித்த செய்தியைத்‌ தெரிவிக்கின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate