Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village திருக்கொள்ளிகாடு Thirukollikadu
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 5
Historical Year 1076
ARIE 136/1935-1936
Pre Published -
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 405
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, எல்லை
Locus : கருவறை கிழக்கு, வடக்கு ஜெகதிப்‌ படைகளில்‌ உள்ளது.
Summary : கோயிலில்‌ இருந்து காணியாக நிலம்‌ பெற்ற அமரசுந்தரன்‌ அணுக்கள்‌, அமர சுந்தர மதுராந்தகதேவன்‌, ஆட்கொண்டான்‌ பெரிய பிள்ளை. அட்கொண்டான்‌ பெரிய 3வளான்‌ அமரசுந்தரன்‌ தூணி நற்சோதி ஆகிய ஐவர்‌ தங்கள்‌ நிலத்தை கோயில்‌ தேவகன்மிகளாகய ஆதிசண்டேசுர தேவரிடம்‌ விற்றுக்‌ கொடுத்த செய்தி கூறப்படுகின்றது. அவர்கள்‌ விற்றுக்‌ கொடுத்த நிலம்‌ மூன்று மா என குறிபி பிடப்படுகின்றது. ஆதிசண்டேசுரதேவரிடமிருந்து அவர்கள்‌ இறை காவலாக பத்துகாசு பெற்ற செய்தியும்‌ உள்ளது. மேற்கூறப்பட்ட ஐவரும்‌ ஒரே குலத்தைச்‌ சார்ந்தவராக இருத்தல்வேண்டும்‌. இவர்கள்‌ குலத்தைச்‌ சேர்ந்த விழுப்பரையன்‌ என்பவனின்‌ நிலமும்‌ இவர்கள்‌ நிலத்தின்‌ அருகிலேயே இருந்திருத்தல்‌ வேண்டும்‌. ஆகவேதான்‌ இவர்கள்‌, * எங்கள்‌ குலத்தில்‌ விழுப்பரையன்‌ மயக்கலில்‌ வடக்கு என்று, தங்கள்‌ நிலத்திற்கு எல்லைகள்‌ கூறும்‌ போது குறிப்பிடுகின்றனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate