Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | கடலூர் | Cuddalore |
Taluk | காட்டுமன்னார் கோயில் | Kattumannarkoil |
Village | ஓமாம்புலியூர் | Omampuliyur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பிற்ப் பல்லவர் | Later Pallavar |
King | கோப்பெருஞ்சிங்கன் II | Kopperunchingan II |
Header | Detail |
---|---|
Regnal Year | 14 |
Historical Year | 1257 |
ARIE | 504/1926 |
Pre Published | SII_XII_184 |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 4071 |
Book Name | Tamilnadu Kalvettukal - 5; Cuddalore Mavattak Kalvettukal: Volume - 5 |
Author | Sridharan, K; Nedunchezian, K; Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், மனைவி, பெண், சதுர்வேதி மங்கலம் |
Locus | : | வியாக்ரபுரீசுவரர் கோயில் கருவறை தெற்குச் சுவர். |
---|---|---|
Summary | : | அழிசுபாக்கம் என்னும் ஊரினைச் சேர்ந்த திருவலஞ்சுழியுடையார் இச்சிப்பெற்றாயர் என்பவன் வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு பிரமதேயம் மாரஉலகளந்தச்சோழச் சதுர்வேதிமங்கலத்தில் வசிக்கும் பெபெருமருதூர் கருணாகர நம்பி என்பவனின் மகளும் பாலாசிரியன் திருமாலிருஞ்சோலை நம்பி என்பனின் மனைவியும் ஆன ஆளப்பிறந்தாள் சானி என்னும் பிராமணப் பெண்ணிடமிருந்து 2 மா முந்திரிகை அளவு நிலத்தினை வாங்கி இவ்வூர் உடையவன் வடதளிஉடைய நாயனார் கோயிலுக்கு திருநாமத்துக் காணியாக வழங்கியுள்ளான். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |