Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கடலூர் Cuddalore
Taluk காட்டுமன்னார் கோயில் Kattumannarkoil
Village ஓமாம்புலியூர் Omampuliyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்ப் பல்லவர் Later Pallavar
King கோப்பெருஞ்சிங்கன் II Kopperunchingan II
Header Detail
Regnal Year 14
Historical Year 1257
ARIE 505/1926
Pre Published SII_XII_186
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4073
Book Name Tamilnadu Kalvettukal - 5; Cuddalore Mavattak Kalvettukal: Volume - 5
Author Sridharan, K; Nedunchezian, K; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், திருப்பணி, சதுர்வேதி மங்கலம்
Locus : வியாக்ரபுரீசுவரர்‌ கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌.
Summary : முந்தையக்‌ கல்வெட்டின்‌ பிரதியே இக்கல்வெட்டாகும்‌. அவற்றில்‌ உள்ளச்‌ செய்தியே இதிலும்‌ உள்ளது. சில இடங்களில்‌ சேதமடைந்துள்ளது. விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு பிரமதேயம்‌ மரீ உலகளந்தசோழச்‌ சதுர்வேதிமங்கலத்து உடையார்‌ உடையவன்‌ வடதளியுடையார்‌ கோயில்‌ இறைவனுக்கு, 'இருமாவரை முந்திரிகை' அளவு நிலத்தினை மூலதானமாகக்‌ கொண்டு பூசை மற்றும்‌ திருப்பணி தொடர்ந்து நடத்திட இவ்வூரைச்‌ சார்ந்த வாதலன்‌ அரசாழ்வான்‌ ஆராவமுதாழ்வான்‌ என்பவன்‌ தானமாக அளித்துள்ளான்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate