Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | கடலூர் | Cuddalore |
Taluk | காட்டுமன்னார் கோயில் | Kattumannarkoil |
Village | புடையூர் | Pudaiyur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | கொங்குச்சோழர் | Kongu Chola |
King | விஜய கண்டகோபாலன் | Vijaya Ganda Gopalan |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | 347/1958-1959 |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 4076 |
Book Name | Tamilnadu Kalvettukal - 5; Cuddalore Mavattak Kalvettukal: Volume - 5 |
Author | Sridharan, K; Nedunchezian, K; Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
கொடை, நிலம் கொடை, சைவம் |
Locus | : | வளர்புரீசுவரர்கோயில் கருவறை வடக்குச் சுவர் குமுதம் கல்வெட்டு. |
---|---|---|
Summary | : | கல்வெட்டில் இக்கோயில் இறைவன் பெயர் திருவாலைக்குலமுடைய நாயானார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை குறிக்கப்படுகிறது. சுந்தரபாண்டியன் காலத்தில் வட்சகோத்திரம் ஆதிசைவ சைவசேனாபதிகள் என்பவனுக்கு விஜயகண்ட கோபாலனால் நிலம் வாங்கீ கொடையாக அளிக்கப்பட்டது. இக்கொடையை மீண்டும் தொடர ஆணையிட்டச் செய்தியை தெரிவிக்கின்றது. கல்வெட்டுகள் ஆங்காங்கே அழிந்து காணப்படுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |