Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கடலூர் Cuddalore
Taluk காட்டுமன்னார் கோயில் Kattumannarkoil
Village திருநாரையூர் Thirunaraiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்ப் பல்லவர் Later Pallavar
King கோப்பெருஞ்சிங்கன் II Kopperunchingan II
Header Detail
Regnal Year 7
Historical Year 1249
ARIE 545/1921
Pre Published SII_XII_153
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4110
Book Name Tamilnadu Kalvettukal - 5; Cuddalore Mavattak Kalvettukal: Volume - 5
Author Sridharan, K; Nedunchezian, K; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு
Locus : பொல்லாபிள்ளையார்‌ கோயில்‌ சுந்தரேஸ்வரர்‌ சன்னதி தெற்குச்‌ சுவர்‌.
Summary : ஸ்ரீவீரநாராயணச்‌ சருப்பேதிமங்கலத்துப்‌ பிடாகை முகையூர்‌, அகரம்‌ குலோத்துங்கசோழ சருப்பேதிமங்கலம்‌ மற்றும்‌ அகரம்‌ வீரப்பெருமாள்‌ மங்கலம்‌ ஆகிய ஊர்களில்‌ இருந்த 60 'மா' நிலத்தினை விருதராஜபயங்கர வளநாடரூத்‌ தனியூர்‌ திருநாரையூர்‌ ஸரீமூலத்தானமுடையார்‌ கோயிலுக்கு, ராசாதிராச வளநாட்டுத்‌ தனியூர்‌ பெரும்பற்றப்புலியூர்‌ திருப்புலீசுவரம்‌ உடையார்‌ கோயில்‌ நிர்வாகத்தினர்‌ 120,000 காசுகள்‌ பெற்றுக்கொண்டு விற்றுக்‌ கொடுத்துள்ளனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate