Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கடலூர் Cuddalore
Taluk ஸ்ரீ முஷ்ணம் Srimushnam
Village ஸ்ரீ முஷ்ணம் Srimushanam
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty நாயக்கர் Nayakar
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1713
ARIE 145/1898
Pre Published SII_VI_430
Village No 20
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4147
Book Name Tamilnadu Kalvettukal - 5; Cuddalore Mavattak Kalvettukal: Volume - 5
Author Sridharan, K; Nedunchezian, K; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம்
Locus : பூவராகவசுவாமி கோயில்‌ வேணுகோபால சன்னதி படிக்கட்டு.
Summary : உடையார்‌ பாளையம்‌ சமஸ்தான அதிபதி கச்சி ரெங்கப்ப காலாக்கதோள்‌ உடையார்‌ அவர்கள்‌ ஸரீமுஷ்டம்‌ பர்பூவராக பெருமாள்‌ கோயில்‌ உற்சவ மழர்த்திக்கு ஆஸ்தான மண்டம்‌ மற்றும்‌ கலியாண மண்டபம்‌ ஆகியவற்றை கட்டி வைத்துள்ளார்‌. மேலும்‌, பூஜை, உணவு படைப்பிற்காக திராவடநல்லூர்‌ நிலம்‌ ஒன்றினைத்‌ தானமாக அளித்துள்ளார்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate