Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District பெரம்பலூர் Perambalur
Taluk பெரம்பலூர் Perambalur
Village சாத்தநத்தம் Sathanatham
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1847
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4168
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type பலகைக் கல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : ஒப்பணப் பிள்ளையார் கோயில் எதிரே உள்ள தொடக்கப்பள்ளி வாசலில் நடப்பட்டுள்ள பலகைக் கல்
Summary : கல்லின் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் சக்கரம், திருநாமம், சங்கு, லிங்கம், விநாயகர் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள இவ்வூர் ஒப்பணப்பிள்ளையார், திருமேனி அழகர், வரதராசப் பெருமாள் ஆகிய மூன்று கோயில்களின் பயன்பாட்டிற்காக இலுப்பை மற்றும் பிற மரங்கள் வழங்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate