Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District பெரம்பலூர் Perambalur
Taluk பெரம்பலூர் Perambalur
Village மூங்கில்பாடி Mungilpadi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாளையக்காரர் Palayakkarar
King கிருஷ்ணப்ப மழவராயர் Krishnappa Mazhavarayar
Header Detail
Regnal Year No
Historical Year 1700
ARIE 458/1992-1993
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4187
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type பலகைக் கல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : வெள்ளியங்குளக் கரையில் புதைந்து கிடக்கும் பலகைக் கல்.
Summary : கிருஷ்ணப்ப மழவராயர். தர்மமாகப் பெரியகுன்றம் களப்பாள பிள்ளை மகன் திருவம்பலமுடையார் என்பவர் ஏரிவெட்டி சிவன் கோயில் சிதம்பரேசுரர்க்கும் சிவகாமியம்மைக்கும் தர்மமாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. கல்வெட்டில் ஒருபகுதியே உள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate