Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk துறையூர் Thuraiyur
Village காளியாம்பட்டி Kaliampatty
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 22
Historical Year 1238
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4251
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type தனிக்கல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : நத்தமேட்டின் கிழக்குப் பக்கத்தில் அம்மன் கோயில் அருகில் தனிக்கல்லில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
Summary : மேல்வள்ளுவப்பாடி நாட்டிலுள்ள கண்டாற்றூர் ஸ்ரீகரணத்தார் வசம் ஒப்படைக்கப்பட்டு ஸ்ரீகரணநல்லூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate