Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருநெல்வேலி Tirunelveli
Taluk பாளையங்கோட்டை Palayamkottai
Village மேலநத்தம் Melanatham
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1524
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4257
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், விளக்கு, பணம்
Locus : அக்னீஸ்வரமுடையார் கோயில் மஹாமண்டபம் கிழக்குச் சுவர்.
Summary : மலைமண்டலத்து பனையன் விக்கிரமன் பிரதோச பூசைக்கும் திருப்பலிக்குமாகபண்டாரத்தில் 220 பணம் தானமாகக் கொடுத்தான். விளக்கு ஐந்தும் அவை எரிவதற்காகத் தானம் கொடுத்த செய்தியை கூறுகிறது. இத்தானம் கொண்டு மாதத்தில் இரண்டு பிரதோசத்திற்கு சீரீபலி நடத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate