Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருநெல்வேலி Tirunelveli
Taluk பாளையங்கோட்டை Palayamkottai
Village மேலநத்தம் Melanatham
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King சடையவர்மன் Sadayavarman
Header Detail
Regnal Year 13
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 12
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4266
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
அமுது படி, சந்தியா தீபம்
Locus : அக்னீசுவரமுடையார் கோயில் மகா மண்டபம் வடக்குச் சுவர்
Summary : மதுரை கோமக்கோட்டப் பெருந்தெருவைச் சேர்ந்த கைக்கோளர் பெருமாள் தேவன் திருவக்னீசுவுரமுடையார் கோயிலில் குன்றமெறிந்த பிள்ளையாரை எழுந்தருளிவித்துள்ளான் மேலும் அவ்விறைவனுக்கு அமுதுபடிக்கும் கறியமுதுக்கும் சந்தியா தீபத்துக்கும் 712 அச்சுதானம் வழங்கியுள்ளான்
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate