Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | திருத்துறைப்பூண்டி | Thruthuraipoondi |
Village | திருத்துறைப்பூண்டி | Thiruthuraipoondi |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | - | - |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1200 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 14 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 426 |
Book Name | Thiruthuraipoondi Kalvettukal |
Author | Nagaswamy, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
காசு, குழி |
Locus | : | பிறவிமருந்தீஸ்வரர் கோயில் இரண்டாம் பிரகார வடக்குச் சுவரின் வெளிப் புறம் உள்ளது. |
---|---|---|
Summary | : | துண்டுக் கல்வெட்டுகள், இதில் ஒன்று மூன்றாம் ராஜராஜனின் சிதைந்த கல்வெட்டு என்றும், ஒன்று முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு. என்றும் தெரியவருகின்றது. ஐ.நாறு குழிக்கு ஐய்யாயிரம் காசு பெற்றுக் கொண்ட நிலவிலைப் பிரமாணமும், இசைவுத் திட்டும் குறிப்பிடப்படுகின்றன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |