Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருநெல்வேலி Tirunelveli
Taluk பாளையங்கோட்டை Palayamkottai
Village மேலநத்தம் Melanatham
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King மாறவர்மன் சுந்தரபாண்டியன் Maravarman Sundarapandian
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 16
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4270
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், விளக்கு, எல்லை
Locus : அக்னீஸ்வரமுடையார் கோயில் மேற்கு அதிட்டானம் முப்பட்டைக் குமுதம்
Summary : சிதைந்த கல்வெட்டு திருநாள் நடைபெற அறுபது கல நெல்லிற்காக, நிலம் தானமாக வழங்கப்பட்ட செயதியைத் தருகிறது. நிலத்தின் அளவும் எல்லைகளும் தரப்பட்டுள்ளன. விளக்கு எரிவதற்காக மூன்று நாழி எண்ணெய் வழங்கப்பட்டதையும் தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate