Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருநெல்வேலி Tirunelveli
Taluk பாளையங்கோட்டை Palayamkottai
Village குறிச்சி Kurichi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty திருவிதாங்கூர் Travancore
King வீரமார்த்தாண்டன் Veera Marthandan
Header Detail
Regnal Year No
Historical Year 1528
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4284
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், திருப்பணி
Locus : சொக்கநாதர் கோயில் மகா மண்டபம் கிழக்குச் சுவர்.
Summary : அதிகனூர் மார்த்தாண்டன் அங்கயற்கண்ணி நாச்சியார் கோயிலில் திருவிழா பூசை நடத்துவதற்காக நிலம் தானமாக வழங்கியதைத் தெரிவிக்கிறது. இந்நிலதானத்தை பெற்றுக் கொண்ட அதிகனூர் பட்டன் இவ்விழாவினையும், இக்கோயில் திருப்பணியும் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. நினைத்தது முடித்தான் பிள்ளையார்க்கும், சாக்கனாருக்கும் திருவிழா செலவிற்கும் நிலம் தானமாக வழங்கிய செய்தியைத் தருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate