Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருநெல்வேலி Tirunelveli
Taluk சங்கரன் கோயில் Sankarankoil
Village சங்கரன் கோயில் Sankarankovil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty தென்காசி பாண்டியர் Tenkasi Pandyar
King குலசேகர தேவன் Kulasekara Devan
Header Detail
Regnal Year No
Historical Year 1556
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4287
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், சிற்பம், இறையிலி
Locus : சங்கரன் கோயிலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தன்னூத்தானேந்தல் தலைமடையின் அருகிலுள்ள சதுரத்தூண்.
Summary : இத்தூணின் மேற்பகுதியில் இரட்டை நாகத்தின் கீழ்லிங்கம் இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மன்னனால் வழங்கப்பட்ட இறையிலி தேவதான நிலமாக இத்தன்னூத்தானேந்தல் நீர் பாயும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. இதிலிருந்து வருகின்ற வருவாயைக் கொண்டு இக்கோயில் இறைவர்க்கு அர்த்தசாம பூசை, வரகுணராமன் பிறந்த மூலநட்சத்திரத்தில் பூசை ஆகியன நடத்தப்பட்டன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate