Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village திருத்துறைப்பூண்டி Thiruthuraipoondi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 11
Historical Year 1227
ARIE 466/1912
Pre Published -
Village No 19
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 431
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், பள்ளி
Locus : மருந்தீஸ்வரர்‌ கோயிலின்‌ கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தின்‌ வடக்குச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : திரிபுவன சக்கரவர்த்திகள்‌ மூன்றாம்‌ இராஜராஜ தேவனின்‌ பதினொன்றும்‌ ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு. இ.பி. 1227 மே 15-ஆம்‌ தேதிக்குச்‌ சமமான, ரிஷப ஞாயிற்று சனிக்கிழமையும்‌ கார்த்திகை நக்ஷத்திரமும்‌ பெற்ற பதினாலாம்‌ நாள்‌ - சாத்த மங்கலத்தில்‌ வாழும்‌ மக்கள்‌ முருக்கன்‌ குளம்‌ என்ற குளத்தையும்‌, இல நிலங்களையும்‌ தானமாகக்‌ கொடுத்ததைத்‌ தெரிவிக்கிறது. இவ்வூரின்‌ ஒரு பகுதி தேவதான நிலமாகவும்‌, ஒரு பகுதி பள்ளிச்சந்த நிலமாகவும்‌ குறிக்கப்‌ படுகிறது. இராஜேந்திரசோழ வளநாட்டு வண்டாழை Cortés கூற்றத்து இருத்துறைப்பூண்டி இறைவனுக்கு நந்தவனம்‌ அமைக்க அந்நிலம்‌ பயன்படுத்தப்‌ பட வேண்டும்‌. இக்கல்வெட்டு மூலம்‌ சாத்தமங்கலத்தில்‌ குலோத்துங்க சோழீச்சுரம்‌ உடையார்‌ கோயில்‌ என்ற ஒன்று இருந்ததையும்‌ அறிகிறோம்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate