Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village திருத்துறைப்பூண்டி Thiruthuraipoondi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 12
Historical Year 1228
ARIE 467/1912
Pre Published -
Village No 20
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 432
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : மருந்தீஸ்வரர்‌ கோயிலில்‌ கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில்‌ வடக்குச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : திரிபுவன சக்கரவர்த்திகள்‌ மூன்றாம்‌ இராஜராஜதேவனின்‌ 19-ஆம்‌ ஆண்டுக்‌ கல்வெட்டு. கி.பி. 1227 அக்டோபர்‌ 18-ஆம்‌ நாளுக்குச்‌ சமமான துலா ஞாயிற்று, இங்கட்‌கிழமையும்‌, உத்திராட நக்ஷத்திரம்‌ பெற்ற நாள்‌ ஏழு. இராஜேந்திரசோழவளநாட்டுப்‌ புறங்கரம்பைநாட்டு, பிரம்மதேயம்‌ சுத்‌தவல்லிச்ச துர்வேதுமங்கலத்து சோழன்மாருஇநல்லூரில்‌, குலோத்துங்கசோழ பட்டணத்து வணிகன்‌ ஒருவன்‌, திருத்‌ துறைப்பூண்டி உடையார்‌ கோயிலுக்கு ஒரு குளம்‌ வெட்டியதைத்‌ தெரிவிக்கிறது. அவனே, கோயிலுக்கு மண்டபம்‌ கட்டு வதற்கும்‌ நிலம்‌ கொடுத்திருக்கின்றான்‌. அந்த ஆண்டில்‌ நிர்வாகப்‌ பணி செய்த ஊர்ச்சபை அங்கத்தினர்கள்‌ அனைவர்‌ பெயரும்‌ உள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate