Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | திருத்துறைப்பூண்டி | Thruthuraipoondi |
Village | திருத்துறைப்பூண்டி | Thiruthuraipoondi |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | இராஜேந்திரன் III | Rajendran III |
Header | Detail |
---|---|
Regnal Year | 7 |
Historical Year | 1223 |
ARIE | 475/1912 |
Pre Published | - |
Village No | 28 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 440 |
Book Name | Thiruthuraipoondi Kalvettukal |
Author | Nagaswamy, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், சலுகை, வேதி மங்கலம், இறையிலி |
Locus | : | பிறவிமருந்தீஸ்வரர் கோயிலின் கருவறையின் முன்னுள்ள மண்டபத்தின் அதிஷ்டானத்தில் உள்ளது. |
---|---|---|
Summary | : | திரிபுவன சக்கரவர்த்திகள் மூன்றாம் இராஜராஜ தேவனின் 7-ஆம் ஆண்டுக் கல்வெட்டு. இ.பி. 1222 ஜூன் 19ஆம் தேதிக்குச் சமமான கற்கடக ஞாயிற்று சுக்லபக்ஷத்து இங்கட்டிழமையும் பெற்ற ஆயிலியத்து நாள். சம்வத்சர இராமகாரியப் பெருமக்கள், சோழன் சுத்தமல்லிச்ச துர்வேதிமங்கலத்து மாருதி நல்லூரில் உள்ள நிலத்தினை, இருத்துறைப் பூண்டி உடையார் கோயிலுக்குத் இருக்குளம் வெட்டுவதற்காக விற்ற செய்தியைத் தருகிறது. குளத்தைச் சார்ந்த நிலங்கள் இறையிலி செய்யப்பட்டன. இந்த ஆவணத்தில் ஊர்ச் சபையார் 50 பேரின் கையெழுத்துக்களும் உள்ளன. இறையிலி நிலத்திற்கான சலுகைகள் வறையறுக்கப்பட்டன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |