Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village திருத்தெங்கூர் Thiruthangur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் III Rajendran III
Header Detail
Regnal Year 11
Historical Year 1258
ARIE 531/1904
Pre Published SII_XVII_576
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 467
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், காசு
Locus : இரஜதகிரீஸ்வரர்‌ கோயிற்‌ கருவறை வடசுவரில்‌ உள்ளது.
Summary : மூதலில்‌ இக்கோயில்‌ உடையாரின்‌ தேவதான இருவிளக்குப்புற நிலத்தினைத்‌ இருத்தெங்கூர்‌ வியாபாரிகள்‌ விலைக்கு வாங்கி, திருத்தெங்கூர்‌ போயனுக்கு வேட்டைப்‌ பேருக வழங்கியிருந்தனர்‌. தற்போது, தாம்‌ வேறு நிலம்‌ கொடுக்க எண்ணியதால்‌, முதலில்‌ வாங்கிய நிலத்தினையும்‌, அதற்கெனத்‌ தாம்‌ கொடுத்த காசு ஐம்பதையும்‌ கோயிலுக்கே திருநாமத்துக்‌ காணியாக அளிக்கின்றனர்‌. இந்தக்‌ கொடை தருவதால்‌, அவ்வியாபாரிகள்‌ தரவேண்டிய எண்ணெய்‌ வரியின்று விலக்களிக்கப்படுகறது. இதனைக்‌ கோயில்‌ ஸ்ரீகார்யம்‌ செய்வார்‌, ஸ்ரீமாஹேஸ்வரக்‌ கண்காணிகள்‌, தேவகன்மி, கோயிற்கணக்கர்‌ ஆகியோரே செய்து தருகின்றனர்‌, அவர்களின்‌ பெயர்களும்‌ காணப்படுகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate