Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கன்னியாகுமரி Kanyakumari
Taluk அகத்தீஸ்வரம் Agasteeswaram
Village கோட்டாறு Kottar
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty திருவிதாங்கூர் Travancore
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1680
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4712
Book Name Kanyakumari Mavatta Kalvettukal: Volume - 6
Author Senthil Selvakumaran. M; Ramachandran, S; Gopalan, T
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம் கொடை
Locus : குருமடம் முன்மண்டபச் சுவர்
Summary : நாஞ்சிநாட்டுக் கோட்டாறான மும்முடிச் சோழபுரத்தைச் சேர்ந்த ஈச்சக்குட்டி கைக்கொண்ட பெருமாள் வலம்புரி விநாயகப்பிள்ளை யார் குளத்துக்கு வடக்கே மடம் கட்டி தர்மம் நடக்க நிலக்கொடை வழங்கியதைக் குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate