Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village வடகாடு கோயிலூர் Vadakadu
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 5
Historical Year 1123
ARIE 194/1908
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 494
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், எல்லை, சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : மந்திரபுரீஸ்வரர்‌ கோயில்‌, முன்‌ மண்டப வடக்குச் சுவர்‌ வெளிப்பக்கம்‌.
Summary : கேரளகுலாசனி சதுர்வேதி மங்கலத்து நிலம்‌ தேவதான இறையிலியாககொடுக்கப்பட்டது. ஊரின்‌ பெயரும்‌ விக்கிரமசோழ நல்லூர்‌ என்று மாற்றப்‌ பட்டது. சகரணநல்லூர்‌ என்ற ஊரின்‌ நிலத்தையும்‌ அந்நிலத்தோடு சேர்த்து கொடுத்துள்ளனர்‌. இச்செய்தியில்‌ நிலஎல்லைகள்‌ கூறப்படுமிடத்து சில வாய்க்கால்கள்‌ பெயரும்‌, ஏரிகளின்‌ பெயரும்‌ தெரிகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate