Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village வடகாடு கோயிலூர் Vadakadu
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 20
Historical Year 1236
ARIE 195/1908
Pre Published -
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 500
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், அமுது படி, சதுர்வேதி மங்கலம்
Locus : மந்திரபுரீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டப வடபுறம்‌, நாலாவது தேவ கோஷ்டத்‌ தின்‌ கீழ்புறம், ஜன்னலில்‌ &ழ்புறம்‌, வேதிகை, பட்டிகை, கண்டப்‌ பகுதிகள்‌.
Summary : பெருவாழ்வு தந்த பெருமான்‌ சதுர்வேதி மங்கலத்து மஹாஸபையோரும்‌ ஊர்க் கணக்கும்‌ சேர்ந்து, பெருமாள்‌ திருமேனியைக்‌, கல்லியாண திருமேனியாக எழுந்தருளுவித்தனர்‌. பிள்ளை இருங்கோளற்கு விஜையார்த்தமாகவும்‌, பிள்ளைப்‌ புரோசைக்‌ குடையூர்‌ சாககானமான Caron gon eos சதுர்வேதி மங்கலத்து இருவுசாத்தானமுடைய நாயனார்‌ கோயிலில்‌ எளுந்தருளுவித்த திருக்காமக்‌ கோட்டமுடைய பெரிய நாச்சியார்க்கு அமுதுபடிக்கும்‌ சாத்துப்படிக்கும்‌ நிலம்‌ தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டுக்‌ கூறுகிறது * உலகமாதேவிவதி* * வீரநாராயண வாய்க்கால்‌ £ ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. மஹாசபை யோர்‌ அனைவரும்‌ ஊர்க்சணக்கும்‌ கையெழுத்திட்டிருக்கின்‌றனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate