Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | திருத்துறைப்பூண்டி | Thruthuraipoondi |
Village | வடகாடு கோயிலூர் | Vadakadu |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் III | Rajarajan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 29 |
Historical Year | 1246 |
ARIE | 193/1908 |
Pre Published | - |
Village No | 10 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 503 |
Book Name | Thiruthuraipoondi Kalvettukal |
Author | Nagaswamy, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், வேதி மங்கலம், இறையிலி |
Locus | : | மந்திரபுரீஸ்வரர் கோயில் முன் மண்டப வடபுறத்தில் ஜன்னலின் மேற்புறம், ஜன்னலை அடுத்த வாயில், இடைப்பட்ட தேவகோட்டத்தின் கீழ்புறம், வேதிகை பட்டிகை, கண்டிப்பகுதிகள். |
---|---|---|
Summary | : | ஸ்ரீபூவாழ்வுதந்த பெருமான் சதுர் வேதிமங்கலக்து மஹாஸபையோரும் சர்ச் கணக்கு மஹாஜனப்பிரியனும் தன்மப்பிரியனும், சாக்கானமான உசாத்தான முடைய நாயனார் கோயில் சுப்பிரமணியப் பிள்ளையாருக்குத் திருவமுதுப்படிக்கு இறையிலியாக நிலம் நீர்வார்த்துக் கொடுத்த செய்த கூறப்படுகிறது. மஹா சபையோரும் சர்க்கணக்கும கையெழுத்திட்டுள்ளனர், இதே மஹாசபை யோர், 20ஆவது ஆட்சியாண்டில் இறையிலியாக நிலம் அளித்துக் கையெழுத் இிட்டிருக்கின்றனர். இக்கல்வெட்டில் ஊர்க்கணக்கர் ஜீவிதமும், சபைவினியோ கமும், வேளான் விநியோசுமும் குறிப்பிடப்படுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |