Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | திருப்பூர் | Tiruppur |
Taluk | காங்கேயம் | Kangeyam |
Village | பட்டாலி | Pattalli |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | கொங்குச்சோழர் | Kongu Chola |
King | வீரராஜேந்திரன் | Virarajendran |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | 260/1920 |
Pre Published | - |
Village No | 6 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 5081 |
Book Name | Tiruppur Mavatta Kalvettukal: Volume - 1 |
Author | Poongundran, R; Raju, S; Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
அமுது படி, பொன் |
Locus | : | பால்வண்ண ஈஸ்வரர் கோயில் தெற்குச் சுவர். |
---|---|---|
Summary | : | வீரராசேந்திரனின் பெயரால் இக்கோயிலில் ஏற்படுத்தப்பட சந்தியின் போது இறைவனுக்கு அமுதுபடிக்காக ஆண்டுத் தேவைக்கு நாற்பத்தைந்து கலம் நெல்லுக்காக முக்கழஞ்சேய் முக்காலே மஞ்சாடி பொன் அண்ணி அனிக்கப்பட்டுள்ளது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |