Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருப்பூர் Tiruppur
Taluk தாராபுரம் Dharapuram
Village அலங்கியம் Alangiyam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year 27
Historical Year 1312
ARIE 159/1920
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5153
Book Name Tiruppur Mavatta Kalvettukal: Volume - 1
Author Poongundran, R; Raju, S; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
அமுது படி, பணம், பள்ளி
Locus : கலியுகக்‌ கன்னீசுவரர்‌ கோயில்‌ மகா மண்டப வடபுறச்‌ சுவர்‌
Summary : திருமடைப்பள்ளியாரில்‌ காண இனிய பெருமாளான விசையிங்கதேவர்‌ மகள்‌ அழகாண்டாள்‌ என்பவள்‌ தங்கள்‌ பெற்றோர்கள்‌ பெயரால்‌ எழுந்தருளுவித்த காமகோட்ட நாச்சியார்க்கு அமுதுபடிக்காக 200 பணம்‌ கொடுத்தச்‌ செய்தி.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate