Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருப்பூர் Tiruppur
Taluk தாராபுரம் Dharapuram
Village பிரம்மியம் Piramiyam
Language தமிழ் Tamil
Script வட்டெழுத்து Vatteluttu
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King வீரசோழன் II Veeracholan II
Header Detail
Regnal Year 6
Historical Year 1124
ARIE 192/1920
Pre Published -
Village No 11
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5213
Book Name Tiruppur Mavatta Kalvettukal: Volume - 1
Author Poongundran, R; Raju, S; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பொன், சதுர்வேதி மங்கலம், மாசி
Locus : திருவலஞ்சுழி கோயில்‌ கருவறைத்‌ தெற்குச்‌ சுவர்‌
Summary : தென்கரை நாட்டு பிரம்மதேயம்‌ ஸ்ரீவீரசங்காத சதுர்வேதிமங்கலத்து அதாவது இவ்வூரைச்‌ சேர்ந்த பிராமணன்‌ காமக்காணி சோமாசி சோமாசி என்பவன்‌ இராசதுரோகம்‌ செய்ததால்‌ அவனது நிலம்‌ அரசனால்‌ கைப்பற்றப்பட்டது. லத்தினை சிற்றரசர்களில்‌ ஒருவனான பெரியான்‌ சோழனான வீரசோழகங்கவன்‌ என்பவன்‌ அரசு பண்டாரத்தில்‌ 30 பொன்‌ கொடுத்து வாங்கி இவ்வூர்‌ திருவலஞ்சுழி பரமேசுவரர்க்கு திருப்பதியப்புறமாக அளித்துள்ளான்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate