Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk அரூர் Harur
Village கடத்தூர் Kadathur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty பொய்சளர் Hoysala
King வீரராமனாதன் Veeramanathan
Header Detail
Regnal Year 33
Historical Year 1287
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5432
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type -
Map Longitude Coming Soon
Keyword
அதிகாரி
Locus : காந்திபுரம் சந்தைப் பேட்டையில் உள்ள வடக்கு நோக்கியுள்ள கல்வீடு.
Summary : போசள அரசன் வீரராமநாதனுடைய 33-வது ஆட்சியாண்டில் கடத்தூர்ப் பகுதியை ஆட்சி செய்த அதிகாரி ஆரோதன் இருகன் பெருமாள் என்பானுடைய மக ஆண்பிளைப் பெருமாள் என்பவன் புலியைக் குத்தித் தானும் இறந்து விட்டான். அவனுக்குக் கல்நட்டுச் சிறப்புச் செய்துள்ளனர். எழுத்துக்களின் கீழ்ப்பகுதியில் ஆண்பிளைப் பெருமாள், புலியோடு வீரச்சமர் புரியும் கோலம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate