Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk அரூர் Harur
Village கம்பைநல்லூர் Kambainallur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King இம்மடி புக்கராயர் Imadi Bukkarayar
Header Detail
Regnal Year No
Historical Year 1500
ARIE 11/1900
Pre Published SII_VII_11
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5437
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : கோட்டைக் கோயில் கருவறை மேற்கு, தெற்கு, அர்த்த மண்டபத் தெற்கு, முன் மண்டப மேற்கு பகுதிகளில் உள்ள வேதிகையிலும், குமுதப்படையிலுமுள்ளது.
Summary : மூக்கனூர்ப்பற்று நாட்டவர்கள், தேசிநாதர் கோயிலிற் பணிபுரிய மலையப்பட்டன் அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் என்பானுக்கு 'பெரிய நம்பி' என்ற பட்டம் கொடுத்து அனைத்துப் பொறுப்பினையும் அளித்ததை இக்கல்வெட்டு குறிக் கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate