Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தருமபுரி | Dharmapuri |
Taluk | அரூர் | Harur |
Village | கம்பைநல்லூர் | Kambainallur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | குலோத்துங்கன் III | Kulottungan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 22 |
Historical Year | 1200 |
ARIE | 8/1900 |
Pre Published | EI_VI_332 |
Village No | 4 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 5439 |
Book Name | Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2 |
Author | - |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
பொன், பெண் |
Locus | : | கோட்டைக் கோயில், கருவறைத் தென்புற அதிட்டானம். |
---|---|---|
Summary | : | லோத்துங்க சோழனுடைய 22-வது ஆட்சி ஆண்டில் விலங்காமொழி விடுகாதழகிய பெருமாள் பெண்ணைக் கரையில் சிறுக்கோட்டை என்னுமிடத்தில் தன் பெயரால் ஒரு கற்றளி எடுப்பித்தான். அவனது நாடு பாலியாறு (பாலாறு); பொன்னியாறு (காவிரி): பெண்ணையாறு என்ற மூன்று ஆறுகளை உடையது எனப் புகழப்படுகின்றது. இவன் 'காரனைய கையான்' எனப் பாராட்டப்படு கின்றான். இச்செய்திகள் யாவும் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அழகாகப் புனையப்பட்டுள்ளது. இங்கு குறிக்கப்பட்ட விடுகாதழகிய பெருமாள் அதிகமான் பரம்பரையில் வந்தவன் என்பது குறிப்பிடத் தக்கது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |