Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk அரூர் Harur
Village கம்பைநல்லூர் Kambainallur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King வீரவிஸ்வநாதன் VeeraViswanathan
Header Detail
Regnal Year 2
Historical Year 1296
ARIE 9/1900
Pre Published SII_VII_9
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5442
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பள்ளி, சதுர்வேதி மங்கலம், நன்செய், புன்செய்
Locus : கோட்டைக் கோயிலில் அர்த்த மண்டபத்தின் தென்புறத்திலும் முன்மண்டப மேற்குப்புறத்திலும் உள்ள குமுதப்படையில் உள்ளது.
Summary : மதுராந்தக வீரநுளம்பன் இராசநாராயண பைரவன் என்பான் போசள அரசன் வீரவிஸ்வநாதன் நலனுக்கும், தன் நலனுக்குமாக புறமலை நாட்டுக் கடம்பர் பள்ளியில் உள்ள நன்செய் புன்செய் நிலங்களைச் சர்வமானியமாக நாகையன் பள்ளியான காலிங்கராயச் சதுர்வேதி மங்கலத்து இறைவன் தேசிநாயனார்க்குக் கொடுத்ததைக் குறிகின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate