Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk அரூர் Harur
Village சிந்தல்பாடி Chintalpadi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 23
Historical Year 1201
ARIE No/No
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5473
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், அமுது படி, பள்ளி
Locus : ஈசுவரன் கோயில், கருவறை வடக்குப்புற அதிட்டானத்தில், முப்பட்டைக் குமுதத்தில் உள்ளது.
Summary : அதிகமான் பரம்பரையில் வந்தவனான இராஜராஜ அதியமானார் விடுகாதழகிய பெருமாள், மூன்றாம் குலோத்துங்கனுக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னனாய் விளங்கி னான். இவன் சிந்தகப்பாடி சிவனீஸ்வரனாயனாற்கு அமுதுபடி செய்வதற்காக, மடைப்பள்ளி புறமாக புளியாழ்வார் பற்றைத் தானமாக விட்டதை இக்கல்வெட்டு குறிக்கின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate