Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk அரூர் Harur
Village தீர்த்தமலை Theerthamalai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year 29
Historical Year 1041
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5484
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
விளக்கு, நந்தா விளக்கு
Locus : மலைக்கோயிலின் பின்னால் உள்ள பாறை.
Summary : கோயில் புதுப்பிக்கப்பட்டது பற்றியும், மண்டபம் அமைத்தது பற்றியும் நந்தா விளக்கு வைத்தது பற்றியும் முதல் கல்வெட்டு கூறுகிறது இரண்டாவது கல்வெட்டு இங்கு க்ஷேத்திரபாலர் கோயில் எடுப்பித்தது பற்றியும், சண்டேசு வரர் கோயில் கட்டியது பற்றியும் கூறுகிறது. முதல் கல்வெட்டு புறமலை நாடாழ்வானான கற்கடை ய்ரியன் வியளனாலும், இரண்டாவது கல்வெட்டு வனது அடியான் மும்முடிச்சோழ நாதியாலும் பொறிக்கப்பட்டுள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate