Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | நன்னிலம் | Nannilam |
Village | கண்கொடுத்தவனிதம் | Kankoduthavanitham |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | குலோத்துங்கன் III | Kulottungan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 7 |
Historical Year | 1185 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 548 |
Book Name | Nannilam Kalvettukal: Volume - 1 |
Author | Padmavathy, A |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், நிலம், சதுர்வேதி மங்கலம் |
Locus | : | நயனவரதேஸ்வரர் கோயில் மகா மண்டபத் தென்புற அதிட்டானத்திலுள்ள் பட்டிகையிலுள்ளது. |
---|---|---|
Summary | : | மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஏழாம் ஆட்டியாண்டில், நல்லூருடையாள் இராமன் ஸ்ரீசயிலாசமுடையான் என்பவன் ஜயதுங்க சதுர்வேதி மங்கலத்தின் ஒரு பகுதியான ' (பிடாகை) ஆலத்தாங்குடியில் புகமாபரணீஸ்வரமுடையாழ் எழுந்தருளிவித்த செய்தியும், எழுந்தருளுவித்தபின் இக்கோயில் ஆதிசண்டேசு வரதேவர் பெயரில் தேவதானமாக நிலம் கொடுத்த செய்தியும் தெரிய வருதி os. இவ்வாறு நிலம் கொடுத்த நல்லூருடையான் இராமன் ஸ்ரீகயிலாசமூடை யான், சுமார் நாற்பத்தொருவரிடமிருந்து நிலம் வாங்கியிருக்கின்றான். கல்வெட் டின் இறுதிப் பகுதி காணப்படவில்லையாதலால் மேலும் எத்தனை பேரிடம் நிலம் வாங்கினான், அந்நிலத்தில் வரும் வருமானம் கொண்டு இறைவனுக்கு என்னென்ன வழிபாடு செய்தார்கள் போன்ற விவரங்கள் தெரிந்துகொள்ள முடியா மத் போய்விட்டது. ; |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |