Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk அரூர் Harur
Village மணியம்பாடி Maniyabadi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 20
Historical Year 1198
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5491
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type தனிக்கல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : பங்காரு என்பவர் கொல்லையிலுள்ள தனிக்கல்.
Summary : செய்ய பெருமாள் என்பவர். தன்னூரில் இருந்து படையில் பங்கு கொள்ளுவாற்கு காடும். தொண்ணூற்றெட்டு கலன் பொருளும் (அது என்னவென்று குறிக்கப் பெறவில்லை)- கொடுத்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. அவருடைய ஊர் இடங்கை மாசெவன நல்லூரான சாத்தப்பாடி குப்பையூர் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இக்கல்வெட்டின் 8, 9-ஆவது அடிகட்கு இடையில் புலியர் கமபதி அழ்வாந் ம என்ற ஒரு மடக்கடியும் 9, 10 ஆகிய அடிகட்கு இடையில் 'க்களான' என்ற எழுத்துக்களும் காணப்படுகின்றன. அதை எங்கு இணைக்க வேண்டுமென்பது தெளிவாரகத் தெரியவில்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate