Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk அரூர் Harur
Village முத்தானூர் Muthanoor
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கங்கர் Gangar
King ஸ்ரீபுருவசவர்மர் Sripurusvavarman
Header Detail
Regnal Year 16
Historical Year 800
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5492
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type ஏரிக்கரை
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : ஏரிக்கரை.
Summary : சிரீ புருசவர்மனின் ஆட்சிக் காலத்தில் அமரடக்கியார் என்பவர் புறமலை நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்தார். அப்பொழுது காமையனார் என் பவர் வேளாள நாட்டிலிருந்து மகங்கொற்ற மங்கலத்து ஆநிரைகளைக் கவர்ந்தார். அப்போரில் அமரடக்கியார் சேவகன் வறுமச் சாத்தன் இறந்து பட்டான் என்பதை இந்நடுகற் கல்வெட்டு குறிக்கின்றது. நடுகல்லில் உருவத்தின் தலை மீதும், வலமும், இடமும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்க வீரனின் உருவம் செருமுகம் நோக்கிப் பாய்ந்து செல்லும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. வீரனின் வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும், இடையில் அரையாடை யும் காணப்படுகின்றன காலின் கீழ் முன்னும் பின்னும் முறையே சிமிழும் கெண்டியும் காணப்படுகின்றன. வீரன் அம்பு பாய்ந்து பட்டமைக் கு அடையாள மாக வீரனின் வயிற்றில் அம்பு பாய்ந்து வெளி வந்துள்ளவாறு செதுக்கப்பட்டு உள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate