Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk அரூர் Harur
Village மொண்டுகுழி Mondukuli
Language தமிழ் Tamil
Script வட்டெழுத்து Vatteluttu
Dynasty பல்லவர் Pallava
King மகேந்திரவர்மன் Mahendravarman
Header Detail
Regnal Year 15
Historical Year 605
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5496
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பொன், பள்ளி
Locus : தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருக்கும் வேடியப்பன் கோயில்.
Summary : வீரனுடைய வலக்கரத்தில் கத்தி உள்ளது. இடக்கரத்தில் வில் உள்ளது. கால் அருகில் சிமிழ். கெண்டி உள்ளன. முதலாம் மகேந்திரனின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில் நடை பெற்ற போரில் கொற்ற மங்கலத்துப் பொற்கோவனார் சேவகன் தேஞணிசாத்தன் என்பான் நரிப்பள்ளி மேல் சென்று பொன் மாதனாரோடு போரிட்டுப் பட்டான். கல்வெட்டில் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி இடப்பட்டுள்ளது. கல்வெட்டில் கூறப்பட்டுள்ள தேஞணி என்பதனடி யாகத் தேன்கனிக்கோட்டை என்ற பெயர் வந்திருக்கலாம். தேங்கனிக் கோட்டை என்ற ஊர் ஒசூர் வட்டத்தில் உள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate