Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village கண்கொடுத்தவனிதம் Kankoduthavanitham
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King மாறவர்மன் I Maravarman I
Header Detail
Regnal Year 36
Historical Year 1298
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 549
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : நயனவரதேஸ்வரர்‌ கோயில்‌ வடபுறத்திலுள்ள பட்டிகையில்‌ உள்ளது.
Summary : அலத்தாங்குடியில்‌ உள்ள புகமாபரணீஸ்வரமுடையார்‌ கோயில்‌ தேவகன்மிகள்‌ (கோயில்‌ நிர்வாகத்தினர்‌) இக்கோயில்‌ நாச்௫ியார்‌ தேவத்தம்பிராட்டியார்க்கு, பலரிடம்‌' நிலம்‌ வாங்கி அளித்ததாகக்‌ கூறப்படுகிறது. யார்‌ யாரிடம்‌ எவ்வளவு நிலம்‌ வாங்கப்பட்டது எனக்‌ கூறுகிற்போது, மாறவர்மன்‌ குலசேகர பாண்டியனின்‌ 46-வது ஆட்சியாண்டிலும்‌, சுந்தரபாண்டியனின்‌ 39-ஆவது ஆட்யொண்டிலும்‌, அவனது 8-ஆவது ஆட்டி நாளிலும்‌, விக்கரமபாண்டியனின்‌ 2-ஆம்‌ ஆட்சியாண்டிலும்‌, வீரபாண்டியனின்‌ 80-ஆம்‌ ஆட்சியாண்டிலும்‌ யார்‌ யாரிடம்‌ நிலம்‌ வாங்குப்பட்டது என்றும்‌ கூறப்பட்டிருப்பது மிகவும்‌ -சுவையான செய்தியாகும்‌
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate