Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தருமபுரி | Dharmapuri |
Taluk | ஊத்தங்கரை | Uthangarai |
Village | நடுப்பட்டி | Nadupatti |
Language | தமிழ் | Tamil |
Script | வட்டெழுத்து | Vatteluttu |
Dynasty | பல்லவர் | Pallava |
King | மகேந்திரவர்மன் | Mahendravarman |
Header | Detail |
---|---|
Regnal Year | 8 |
Historical Year | 600 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 5511 |
Book Name | Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2 |
Author | - |
Type | நடுகல் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
- |
Locus | : | வேடியப்பன் வனத்தில் உள்ள கிழக்கு நோக்கிய நடுகல். |
---|---|---|
Summary | : | தன் வலக்கரத்தில் குறுவாளும், இடக்கரத்தில் வாளும் பிடித்து உள்ளான். மகேந்திரவர்மனின் எட்டாம் ஆட்சி ஆண்டில் மேல்வேண்ணாட்டுக் குப்பையூரில் காவிதி வடுகன் என்பவன் ஆநிரை மீட்டபோது இறந்ததைக் குறிக்கிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |