Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருமெய்ச்சூர் Tirumichchiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜகேசரிபன்மர் Rajakesaripanmar
Header Detail
Regnal Year 2
Historical Year 873
ARIE 636/1902
Pre Published SII_VIII_240_132
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 551
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், எல்லை, வைகாசி
Locus : மிகிராரூனேஸ்வரர்‌ கோயில்‌ சாந்தநாயகி அம்மன்‌ சந்நிதியின்‌ முன்புறமுள்ள மண்டபத்‌ தூணில்‌ உள்ளது
Summary : ராஜகேசரிவர்மனின்‌ இரண்டாம்‌ ஆட்சியாண்டில்‌ பிரமதேயமாகிய திருமெய்ச்‌ சூர்‌ மூலஸ்தானமுடைய மஹாதேவர்‌ கோயில்‌ திருவுத்ஸவம்‌ வைகாசி உத்திரத்‌ துக்கு வந்த சவயோகிுகளுக்கும்‌, பன்மாஹேஸ்வரர்களுக்கும்‌ ஏழு நாட்கள்‌ வந்த அடியார்க்கும்‌ உண்பதற்கு திருப்பாச்சூர்‌ இழவன்‌ அழுதாள்வாந்‌ என்பவன்‌ மாணிக்குடியில்‌ நிலம்‌ வாங்கிக்‌ குடுத்த செய்தியும்‌ அந்நிலத்திற்கு எல்லைகளும்‌ கூறப்பட்டுள்ளன. வைகாசி உத்திரம்‌ என்ற உத்ஸவம்‌ ஏழு நாட்கள்‌ நடந்தது என்றும்‌ அதற்காக வெவ்வேறு ஊர்களிலிருந்து சவயோகிகள்‌, பன்மாஹேஸ்வரர்கள்‌, அடியார்கள்‌. வந்து செல்வார்கள்‌ என்றும்‌, அவர்கள்‌ உண்பதற்கு கோவிலிலேயே ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டன என்றும்‌ தெரிய வருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate