Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk ஊத்தங்கரை Uthangarai
Village போத்தன் கோட்டை Pothankottai
Language தமிழ் Tamil
Script வட்டெழுத்து Vatteluttu
Dynasty பல்லவர் Pallava
King மகேந்திரவர்மன் Mahendravarman
Header Detail
Regnal Year 15
Historical Year 700
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5523
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type நடுகல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : கல்லாற்றுக் கரையில் கரும்புக் கொல்லையில் கிழக்குப் பார்த்துள்ள நடுகல்.
Summary : வலது கையில் குறுவாளும், இடதுகையில் வில்லும் ஏந்திய நிலையில் இடக் காலை முன் வைத்து நேர் நோக்கிய நிலையில் காணப்படும் வீரனின் தலையின் மேற்புறத்தும், வலப்புறத்தும் கல்வெட்டு வாசகம் காணப்படுகிறது. மகேந்திர வர்மனின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில், கோவூர் நாட்டு கீழ்வழிப்பள்ளகூரில் வாழும் நஞ்சுணியாரின் மகன் கொற்றாடை ஆநிரை மீட்டபோது இறந்ததைக் குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate