Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk ஊத்தங்கரை Uthangarai
Village ராமகிருஷ்ணம்பதி Ramakrishnampathy
Language தமிழ் Tamil
Script வட்டெழுத்து Vatteluttu
Dynasty பிருதி கொங்கணி Piruthi Konkani
King கட்டிணை பருமர் Katinaiparmar
Header Detail
Regnal Year 10
Historical Year 800
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5526
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type நடுகல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : கழனியில் உள்ள நடுகல்.
Summary : வீரன் இடக்கையில் வில்லும் வலக்கையில் குறுவாளும் பிடித்துள்ளான். காலின் கீழ் வலப்புறம் கலனும் இடப்புறம் சிமிழும் உள்ளன. நடுகல்லின் வலப்புறம் எழுத்துக்கள் சிதைந்துள்ளன கட்டிணைபருமரது பத்தாவது ஆட்சி ஆண்டில் பெரும்பாணதி அரையன் என்பவன் கங்க நாட்டை ஆண்ட காலத்தில் அதிவகூர் என்ற இடத்தில் இவ்வீரன் தொறு கொண்டபோது மாண்டான் என்று தெரிகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate