Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk நன்னிலம் Nannilam
Village திருமெய்ச்சூர் Tirumichchiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King குலசேகர பாண்டியன் Kulasekara Pandiyan
Header Detail
Regnal Year 21
Historical Year 1289
ARIE 639/1902
Pre Published SII_VIII_243_134
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 554
Book Name Nannilam Kalvettukal: Volume - 1
Author Padmavathy, A
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு
Locus : மிகிராரூனேஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ முன்புறமுள்ள மண்டபச்‌ சுவரில்‌ கிழக்கு, வடக்குப்‌ புறங்களில்‌ உள்ளது
Summary : மாறவர்மன்‌ குலசேகரபாண்டியனின்‌ இருபத்தொன்றாவது ஆட்டியாண்டில்‌ அம்பர்‌ நாட்டுக்‌ கொற்ற வாசலில்‌, தில்லை நாயகன்‌ தொண்டைமான்‌ உடை யான்‌ புவனேக வீரன்‌ அகளங்க நாடாழ்வான்‌ என்பவன்‌, அதே அம்பர்‌ நாட்‌டைச்‌ சேர்ந்த எண்ணுகுடி என்ற ஊரிலுள்ள நெடுவாயிலுடையார்‌ தேவர்‌ கண்டப்‌ பெருமாள்‌ என்பவனிடமிருந்து மனைக்குழியும்‌, விளைநிலமும்‌ வாங்கிய செய்தியும்‌ சவல்லபபாண்டியனின்‌ இருபத்தைஞ்தாவது ஆட்சியாண்டில்‌ மனைக்குழி படுகைக்குழி, விளைநிலம்‌ ஆகியவை வாங்கிய செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது: அவ்வாறு புவனேகவீரன்‌ அகளங்கநாடாழ்வான்‌ என்பவனுக்கு தேவர்கண்டப்‌ பெருமாள்‌ என்பவன்‌ மொத்த விளைநிலம்‌ ஒன்றே அறுமாவும்‌, மனைகுழி நாற்ப ்‌ தும்‌, படுசைகுழி முன்னூறும்‌ விற்றுக்‌ கொடுத்து, அகளங்கத்தட்டான்‌ இரு வாய்க்‌ குலத்துப்பிள்ளை ஆகியோர்‌ காட்சியாக தூற்றுமுப்பத்து நாலு காசுகள்‌ பெற்றுக்‌ கொண்ட செய்தியும்‌ கூறப்படுகிறது. புவனேகவீரன்‌ காசு, ஆகவ ராமன்‌ காசு ஆகிய பெயர்களில்‌ காசுகள்‌ வழக்கத்திலிருந்தன எனத்தெரிய வருகிறது. இக்கல்வெட்டிலிருந்து சந்திரசேசுரமயக்கல்‌ முக்காற்கண்டம்‌, அத்‌ இச்செய்‌, மூன்று நாட்டான்‌ படுகை ஆகிய நிலங்களின்‌ பெயர்களும்‌ முக்கால்‌ வாய்க்கால்‌, அம்மையப்பன்‌ வாய்க்கால்‌ முள்ளிக்கரல்‌, கூற்றங்குடி வாய்க்கால்‌ ஆகிய வாய்க்கால்களின்‌ பெயர்களும்‌, வீரராஜேந்திர சோழப்‌ பேராறு பாண்‌ டிகுலப்பதிப்பேராறு ஆகிய ஆறுகளின்‌ பெயர்களும்‌ தெரிய வருகின்றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate