Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk ஓசூர் Hosur
Village மேல் சூடாபுரம் Melsudapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty - -
King மல்லிபூர்வாதிராயன் Mallipoorvathirayan
Header Detail
Regnal Year No
Historical Year 1249
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5578
Book Name Dharmapuri Mavatta Kalvettukal: Volume - 2
Author -
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
குழி, பள்ளி
Locus : சூடாபுரம் ஈசுவரன் கோயில் கருவறையின் தெற்குப் பகுதிப் பட்டிகை, குமுதப் படை. ஜெகதிப்படையில் உள்ளது.
Summary : செயங்கொண்டசோழ மண்டலத்து ஆமூர்க் கோட்டத்து வெண்புரியத்தைச் சார்ந்த கம்மாண்டை காரைக் கிழான் என்பவன் நிகரிலிச் சோழ மண்டலத்து மாசந்தி நாட்டு முதுகிரையன பள்ளியில் சேவிடை சமுத்திரம் என்னும் பெயரால் ஓர் ஏரியைக் கட்டுவித்தான். அவ்வேரிப் பாய்ச்சலில் உள்ள கீழ்க் கழனியை 16 அடிக் கோலால் அளந்து 400 குழியை சேவிடை நாயனார்க்கு ஒதுக்கிய பின் எஞ்சியுள்ள பகுதியை மூன்று கூறிட்டு இரு கூறுகளைத் திருவேகம்பமுடையான் என்பவனுக்கும், ஒரு கூறை பிராமணர்க்கும் விட்டதையும் மேலும் விச்சகா முண்டன் பள்ளி எனுமூரில் உள்ள நிலங்களையும் இவ்விறைவனுக்கு அளித்ததைக் குறிக்கிறது
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate