Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | நன்னிலம் | Nannilam |
Village | திருமெய்ச்சூர் | Tirumichchiyur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | கோப்பரகேசரிபன்மர் | koparakesari panmar |
Header | Detail |
---|---|
Regnal Year | 3 |
Historical Year | 910 |
ARIE | 283/1950-1951 |
Pre Published | _ |
Village No | 9 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 558 |
Book Name | Nannilam Kalvettukal: Volume - 1 |
Author | Padmavathy, A |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
ஆடு, நிலம், விளக்கு, நொந்தா விளக்கு, முன்னூற்றுவர் |
Locus | : | மேகநாதசாமி கோயில் அம்மன் சன்னதித் தூணில் உள்ளது. |
---|---|---|
Summary | : | கோப்பரசேசரிவர்மனின் மூன்றாம் ஆட்சியாண்டில் இருமெய்ச்சூரைச் சேர்ந்த வேட்க்கோவன் புகழன் முன்னூற்றுவன் என்பவன் இக்கோயிலுக்கு நொந்தா விளக்கு எரிப்பதற்குத் தொண்ணூறு ஆடுகள் கொடுத்த செய்தி தெரிய வருகிறது. இவன், நொந்தா விளக்கிற்காக நிலம் கொடுத்த செய்தி இவ்வூர் கல்வெட்டு எண் 1-இலும் கூறப்படுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |